வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 15 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?

Updated On: April 18, 2023 11:09 AM
Follow Us:
Indian Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil

இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்படும் இந்தியன் வங்கி சென்னை நகரை தலைமையமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கியில் விவசாய கடன், கல்வி கடன், நகைக்கடன், தனிநபர் கடன், வீடு கடன், பிசினெஸ் கடன் போன்ற பல கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியன் வங்கியில் 15 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..? அதற்கு எவ்வளவு வட்டி..? போன்ற விவரங்களை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே நீங்கள் இந்தியன் வங்கியில் கடன் பெற இருக்கிறீர்கள் என்றால் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Business Loan Interest Rate in Tamil:

Indian Bank Business Loan Interest Rate in Tamil

இந்தியன் வங்கியில் பிசினெஸ் லோனுக்கான வட்டி விகிதம் 11.49% என கணக்கிடப்படுகிறது.

Indian Bank Business Loan Maximum Amount in Tamil:

இந்தியன் வங்கியில் அதிகபட்சமாக 40 லட்சம் வரை பிசினெஸ் லோன் வழங்கப்படுகிறது.

Indian Bank Business Loan Maximum Amount in Tamil:

இந்தியன் வங்கியில் பிசினெஸ் லோனுக்கான கால அளவு அதிகபட்சமாக 15 வருடம் வரை வழங்கப்படுகிறது.

Indian Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil:

Indian Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil

 வணிக கடன் தொகை  15 லட்சம்
வட்டி  11.49%
கடன் காலம்  5 வருடம் 
மாதந்தோறும் கட்ட வேண்டிய EMI  ரூ.32,981/-
மொத்த வட்டி  ரூ.4,78,882/-
மொத்தம் செலுத்த வேண்டிய தொகை  ரூ.19,78,882/-

 

RELATED POSTS 
SBI வங்கியில் 12 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்..?
இந்தியன் வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?
SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?