வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: September 27, 2023 10:06 AM
Follow Us:
indian bank 15 lakh home loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். ஆசை இல்லாமல் மனிதன் இல்லை, சைக்கிள் வைத்திருப்பவர்னுக்கு வண்டி வாங்க வேண்டும் என்ற ஆசை, வண்டி வைத்திருப்பவனுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை, கார் வைத்திருப்பவனுக்கு நிறைய சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை, வாடகை வீடு இருப்பவன் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இப்படி ஆசைகள் சொல்லி கொண்டே போகலாம். பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய ஆசையாக சொந்த வீடு கட்டுவது உள்ளது. சொந்த வீடு கட்டுவதற்காக வங்கியில் கடனை பெற்று கொள்ளலாம். அப்படி நீங்கள் கடனை வாங்கும் போது  வழங்கப்படும் வட்டி, முதிர்வு காலம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டிகளை வழங்குகிறது. அதனால் இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank 15 Lakh Home Loan EMI Calculator in Tamil:

தகுதி:

வீட்டு கடன் பெறுவதற்கு 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் தகுதியுடைவர்கள்.

வட்டி:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டி தோராயமாக 8.50% முதல் 9.90% வரை வழங்கப்படுகிறது.

EMI:

நீங்கள் இந்தியன் வங்கியில் 15 லட்சம் கடன் பெற்றால் அதற்கு EMI தொகையாக மாதந்தோறும் 30,775 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த கடனுக்கான வட்டி தொகையாக 3,46,488 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 18,46,488 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!