வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் Indian வங்கியில் தனிநபர் கடன் 15 லட்சம் ரூபாய் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Updated On: March 14, 2023 11:29 AM
Follow Us:
indian bank 15 lakh personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 15 Lakh Personal Loan EMI Calculator 

வங்கியில் கடன் பெரும் முறை என்றால் அது தனிநபர் கடன், வீட்டுக் கடன், வணிக கடன் மற்றும் நகைக் கடன் ஆகும். ஆனால் இவற்றில் ஏதாவது ஒரு கடனை வங்கியில் பெறுவது என்பது உடனே நடக்கும் செயல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக அதில் நிறைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக தான் இருக்கும். இவற்றை எல்லாம் கடந்து தான் நம் வங்கியில் கடன் பெறுகிறோம். அதுவும் குறிப்பாக நாம் நம்முடைய தேவைக்காக பெரும்பாலும் தனிநபர் கடனை தான் வாங்குகின்றோம். தனிநபர் கடன் என்பது எந்த விதமான பொருளையும் மையமாக வைத்து வாங்காமல் நம்முடைய சம்பள தொகையினை மட்டும் அடிப்படையாக வைத்து வாங்குவதாகும். ஆகையால் இத்தகைய தனிநபர் கடனை இந்தியன் வங்கியில் 15 லட்சம் ரூபாயினை பெற்றாம் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொண்டு தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தலாம் வாருங்கள்.

இந்தியன் வங்கி தனிநபர் கடன்:

இந்தியன் வங்கி என்பது மக்கள் அனைவரும் பெரும்பாலும் பயன் அடையக்கூடிய ஒரு வங்கியாக உள்ளது. ஆகவே நீங்கள் 15 லட்சம் ரூபாயினை இந்தியன் வங்கியில் தனிநபர் கடனாக பெற்றால் அதற்கான வட்டி விகிதம் 9.20% ஆகும்.

15 Lakh Personal Loan EMI Calculator Indian Bank in Tamil:

15 Lakh Personal Loan EMI Calculator Indian Bank
கடன் பெற்ற தொகை  15 லட்சம் 
கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம்  7 வருடம் 
வட்டி%  9.20%
மாதாந்திர EMI தொகை  24,846 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  5,40,036 ரூபாய் 
செலுத்தவேண்டிய மொத்த கடன் தொகை  20,40,036 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை, தகுதி அளவுகோல் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?