வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 17 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மாற்றம் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Updated On: July 6, 2023 7:18 AM
Follow Us:
Indian Bank 17 Lakh Home Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 17 Lakh Home Loan EMI Calculator in Tamil

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. சொந்த வீடு கட்டுவதற்காக பணத்தை சேமித்து வைக்கின்றனர். சேமித்து வைத்த பணத்தை வைத்து வீடு கட்ட ஆரமித்தாலும் சேமித்து வைத்த பணத்தை தாண்டி செலவு அதிகமாகிறது. அதனால் வெளியில் வட்டிக்கு பணத்தை வாங்குகிறீர்கள். ஆனால் வெளியில் வட்டிக்கு வாங்கிய அசல் தொகையை விட வட்டி அதிகமாகுகிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வங்கியில் அளிக்கும் கடன்களை பற்றிய புரிதல் இல்லை. வங்கியில் வீட்டு கடன், வாகன கடன், வியாபார கடன், நகை கடன், கல்வி கடன் போன்ற கடன்களை வழங்குகிறார்கள். அதனால் இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 17 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியில் 17 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு.?

இந்தியன் வங்கியில் 17 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு

வட்டி:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு 6.50% முதல் 7.40% வரை வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

நீங்கள் வாங்கிய 17 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டியாக 2,95,747 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கடனுக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையாக 33,262 ரூபாய் செலுத்த வேண்டும். வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 19,95,747 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியன் வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்

இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?