வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 2 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: September 26, 2023 4:14 AM
Follow Us:
Indian Bank 2 lakh Gold Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 2 Lakh Gold Loan Interest Rate Calculator in Tamil

பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே கஸ்டமான சூழ்நிலையில் அடகு வைத்து பணத்தை பெற்று கொள்வதற்கு தான். அவசரமாக பணம் வேண்டும் என்பதற்காக தனியார் அடகு கடையில் வைத்து பணத்தை பெற்று கொள்கின்றனர். இப்படி வாங்குவதால் வட்டி அதிகமாகும். அதனால் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் நமக்கு கடனை வழங்குகின்றன. அதனால் நீங்கள் நகையை வைத்து பணம் வாங்க வேண்டும் என்றால் வங்கியில் பெற்று கொள்ளலாம். அதற்கு நீங்கள் வங்கியில் வழங்க கூடிய நகை கடனில் வட்டி, கடன் காலம் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் வங்கியில் நகையை வைத்து 2 லட்சம் கடன் வாங்கினால் வட்டி எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியில் 2 லட்சம்  கடன் பெற்று கொண்டால் அசல் மற்றும் வட்டி:

வட்டி: 

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் லோனுக்கு தோராயமாக 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதிகபட்ச தொகை:

இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..

கடன் செலுத்தும் காலம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்தியன் வங்கியில் 2 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?

நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 28,790 ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 6,355 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 2 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 2,28,790 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!