வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 இந்தியன் வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு கம்மியான வட்டியா..? அப்போ எவ்வளவு EMI கட்டவேண்டும்..!

Updated On: March 14, 2023 1:21 PM
Follow Us:
Indian Bank 2 Lakh Personal Loan Emi Calculator
---Advertisement---
Advertisement

Indian Bank 2 Lakh Personal Loan Emi Calculator

பொதுவாக ஒரு மனிதனுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கும். ஆயிரம் கஷ்டம் இருக்கும். கஷ்டங்களில் அதிகளவு இருப்பது பண கஷ்டம் தான். இந்த கஷ்டங்கள் அனைத்தையும் சமாளிக்க வெளியில் தான் கடன் வாங்குவது வழக்கம் ஆகும்.

இந்த கடனை அவர்களுக்கு ஏதும் பலன்கள் இருந்தால் மட்டுமே கடனாக கொடுப்பார்கள். முக்கியமாக நண்பர்கள் என்றால் உதவி செய்வார்கள். அதேபோல் நமக்கும் கஷ்டம் அவர்களுக்கும் கஷ்டம் என்றால் வெளியில் சென்று தான் கடன் வாங்குவார்கள். அதையும் வட்டிக்கு தான் வாங்குவார்கள். இப்படி வட்டிக்கு வாங்கும் போது மாதம் மாதம் வட்டியை மட்டுமே கொடுப்பது போல் இருக்கும். ஆனால் அசல் கைக்கு போகாது.

உடனே இன்னொரு இடத்தில் பணத்தை வாங்கி அதன் மூலம் தான் கடனை அடைத்து விடுவோம். வெளியில் வாங்கினால் அதிகளவு வட்டிக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள். குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பது என்றால் அது வங்கி தான். சிலருக்கு இந்த வங்கியில் நமக்கு பணம் கொடுப்பார்களா..? அதேபோல் அதற்கு எவ்வளவு வட்டி என்று ஒரே குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் தான் இந்தியன் வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும், எவ்வளவு EMI செலுத்தவேண்டும் என்ற தகவலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

Indian Bank 2 Lakh Personal Loan Emi Calculator:

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கு 6.5 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

மொத்தமாக இந்தியன் வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் நாம் வங்கிக்கு 5 வருடத்தில் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு EMI செலுத்துவீர்கள் என்றால் 3,913 ரூபாய் ஆகும்.

அதேபோல் 2 லட்சத்திற்கு வட்டி 34,794 ரூபாய் செலுத்த வேண்டும்.

அசல் வட்டி இரண்டையும் சேர்த்து 2,34,794 ரூபாய் மொத்தமாக செலுத்துவீர்கள். இதனை நாம் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!