Indian Bank Home Loan EMI Calculator
பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். நமக்கு வீடு கட்ட அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்றால் நாம் வங்கிகளில் கடன் பெறுகின்றோம். அப்படி நாம் கடன்பெறும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஓன்று.
அதுபோல நாம் வங்கிகளில் கடன் பெறுகின்றோம் என்றால் அதற்கு வட்டி எவ்வளவு கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..? |
Indian Bank EMI Calculator in Tamil:
1907 இல் நிறுவப்பட்ட இந்தியன் வங்கி, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். ஏப்ரல் 1, 2020 அன்று அலகாபாத் வங்கியுடன் இணைந்த பிறகு, இந்தியாவின் ஏழாவது பெரிய வங்கியாக இந்தியன் வாங்கி திகழ்ந்து வருகிறது.
மேலும், 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இந்த வங்கியில் கடன்களை பெற்று பலரும் பயன்பெறுகின்றனர். அப்படி இந்தியன் வங்கி வழங்கும் கடன்களில் வீட்டு கடன் பிரபலமான கடனாக விளங்கி வருகிறது.
SBI வங்கியில் 20 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..? |
Indian Bank 20 Lakh Home Loan EMI Calculator in Tamil:
அதுபோல நாம் இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு நாம் மாதம் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி விகிதம் 9.85 % சதவிகிதமாக இருக்கிறது. கடன் காலம் 5 வருடம் ஆகும்.
இதை வைத்து நீங்கள் இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாதாந்திர EMI 42,347 ஆக இருக்கும். கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 5,40,798 ஆக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 20 லட்சத்திற்கு நீங்கள் கட்டிய மொத்த தொகை 25,40,798 ஆக இருக்கும்.
வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..! |
SBI வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் விவரங்கள்..! |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |