Indian Bank 20 Lakh Personal Loan EMI Calculator in Tamil
நம்முடைய தேவைக்காக நிறுவனங்களிடமோ அல்லது வங்கிகளிடம் கடனை பெறுகின்றோம். நீங்கள் இதில் கடன் வாங்கினாலும் அதனை பற்றிய தகவலை அறிந்து வாங்க வேண்டும். ஏனென்றால் கடன் வாங்கிய பிறகு இவ்வளவு வட்டி, மாதந்தோறும் இவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று சொன்னவுடன் ஆச்சரியப்படுவீர்கள். அதன் பிறகு இவ்வளவு EMI என்று தெரிந்திருந்தால் கடன் வாங்கியிருக்கவே மாட்டேன் என்று சொல்வீர்கள். அதனால் தான் ஒரு கடனை பெறுவதற்கு முன் அந்த கடனை பற்றிய தகவலை அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் வங்கி கடன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தனிநபர் கடன் என்றால் என்ன.?
ஒரு தனிநபர் கடன் என்பது உங்கள் நிதி கடமைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு கடன் வசதியாகும். நீங்கள் எதையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை என்பதால் தனிநபர் கடனைப் பெறுவது எளிதானது மற்றும் நீங்கள் பணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் இது வருகிறது.
20 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் EMI எவ்வளவு கட்ட வேண்டும்:
கடன் தொகை | 20 லட்சம் |
வட்டி | 12% |
கடன் காலம் | 7 வருடம் |
மாதம் EMI செய்த வேண்டிய தொகை | ரூ. 33,305/- |
மொத்த வட்டி தொகை | ரூ.9,65,659/- |
மொத்த கடன் செலுத்த வேண்டிய தொகை | ரூ.29,65,659/- |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |