வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் 20 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும் தெரியுமா..?

Updated On: August 14, 2023 7:56 AM
Follow Us:
Indian Bank 20 Lakh Personal Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 20 Lakh Personal Loan Interest Rate in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் மற்றும் கனவுகள் இருக்கும். அதனை நிறைவேற்றி கொள்வதற்காக நாம் நமது சேமிப்பினை முழுவதுமாக பயன்படுத்துவோம். ஆனாலும் அதனை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் என்ன பண்ணுவோம். முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெறுவோம். ஆனால் இன்றைய சூழலில் அனைவருமே வங்கிகளில் கடன் பெற்று கொள்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்க இருக்கின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் வழங்கப்படும் அனைத்து வகையான கடன்களை பற்றிய முழுவிவரங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்று இந்தியன் வங்கியில் 20 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Personal Loan Information in Tamil:

Indian Bank Personal Loan Information in Tamil

தகுதி:

இந்தியன் வங்கியில் நீங்கள் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 75 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் நீங்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு அதிகபட்சம் 7 வருடம் ஆகும். அதாவது 84 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

30 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கு தோராயமாக 9.20% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

Indian Bank 20 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை 20 லட்சம்
வட்டி விகிதம் 9.20%
கடன் காலம் 7 வருடம்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் ரூபாய் 32,382
மொத்த வட்டி எவ்வளவு ரூபாய் 7,20,048
வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு ரூபாய் 27,20,048

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகையை வைத்து 5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?