இந்தியன் வங்கியில் 22 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Advertisement

Indian Bank 22 Lakh Home Loan EMI Calculator in Tamil

மனிதனாக பிறந்த பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்த வீடு கட்டுவதற்காக சம்பாதிக்கின்ற பணத்தை சேர்த்து வைத்து கொண்டே இருப்பார்கள். சேர்த்து வைத்த பணத்தில் வீட்டை கட்ட ஆரம்பித்தாலும் கடன் வாங்க முடியாமல் வீட்டை கட்ட முடியாது. அப்படி நீங்கள் கடனை வெளியில் வாங்கினால் வட்டி அதிகமாக இருக்கும். இப்படி வாங்கினால் வாங்கிய கடன் தொகையை விட வட்டி அதிகமாகி விடும். அதனால் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 22 லட்சம் வீட்டு கடனை வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank 22 Lakh Home Loan EMI Calculator in Tamil:

தகுதி:

வீட்டு கடன் பெறுவதற்கு 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் தகுதியுடைவர்கள்.

வட்டி:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டி தோராயமாக 8.50% முதல் 9.90% வரை வழங்கப்படுகிறது.

வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டியை குறைப்பதற்கு ஈசியான வழி..

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் வாங்கும் வீட்டு கடனுக்கு குறைந்தபட்சம் 5 வருடமும், அதிகபட்சம் 30 வருடம் வழங்கப்படுகிறது.

EMI:

நீங்கள் இந்தியன் வங்கியில் 22 லட்சம் கடன் பெற்றால் அதற்கு EMI தொகையாக மாதந்தோறும் 45,136 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த கடனுக்கான வட்டி தொகையாக 5,08,182ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 27,08,182 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement