இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் வாங்கினால் வட்டி எவ்வளவு.?
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வாங்கும் சம்பளத்தை விட சில நேரங்களில் அதிகமாக தேவைப்படுகின்றது. அப்போது நாம் வெளியில் தான் கடனை வாங்குவோம். சில பேர் வீட்டில் நகை இருந்தால் அதனை அடகு வைத்து அதன் மூலம் பணத்தை பெற்று கொள்வார்கள். பெரும்பாலும் அவசரத்திற்காக வெளியில் தான் கடனை வாங்குகிறார்கள். அப்படி நீங்கள் வெளியில் கடனை வாங்கும் போது அதில் வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். அதுவே வங்கிகளில் குறைந்த வட்டி தொகையில் கடன்களை வழங்குகின்றது. மேலும் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டி தொகையை வழங்குகின்றது. அதனால் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் நகை கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு.?
வட்டி:
இந்தியன் வங்கியில் நகை கடன் பெற்றால் அதற்கு வட்டி தொகையாக தோராயமாக 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
கடன் செலுத்தும் காலம்:
இந்தியன் வங்கியில் வாங்கிய நகை கடனை 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
அதிகபட்ச தொகை:
இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு.?
EMI:
நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 3.5 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 50,383 ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 11,121 ரூபாய் செலுத்த வேண்டும்.
3 வருடத்தில் 3.5 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 4,00,383 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |