இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?

Advertisement

 Indian Bank 3.5 Lakh Personal Loan Emi Calculator in Tamil

அனைவருக்குமே பணத்தேவை என்பது இருக்கும். நமக்கு குறைந்த அளவில் பணத்தேவை ஏற்பட்டால் பிறரிடம் கடன் பெற்று கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தேவை ஏற்பட்டால் நாம் வங்கியை தான் நாடி செல்கிறோம். வங்கியில் பல வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் நமக்கு தகுதியான கடனை பெற்று கொள்கிறோம். பிறகு வட்டியுடன் சேர்த்து கடனை செலுத்துகிறோம். அப்படி நாம் வங்கியில் கடன் பெரும் போது அதற்கு முன் நாம் வாங்கும் கடனை பற்றிய விவரங்களை முழுவதுமாக தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் எவ்வளவு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்ற பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்..? இதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2023 ஆண்டு 4 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் EMI, வட்டி எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க

Indian Bank Personal Loan Interest Rate 2023 in Tamil:

Indian Bank Personal Loan Interest Rate 2023 in Tamil

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10% முதல் 15% சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

Indian Bank 3.5 Lakh Personal Loan Details in Tamil:

 Indian Bank 3.5 Lakh Personal Loan Emi Calculator in Tamil
தனிநபர் கடன் தொகை ரூ.3,50,000/-
கடன் காலம் 5 வருடம் 
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை ரூ.7,436/-
வட்டி விகிதம் 10%
மொத்த வட்டி தொகை  ரூ.96,188/-
செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.4,46,188/-

 

2023-ல் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி, EMI எவ்ளோ இருக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement