இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு கட்ட வேண்டும்

Advertisement

What is The Emi for 3 Lakh Personal Loan Indian Bank | இந்தியன் வங்கி 3 லட்சம் தனிநபர் கடன் 

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக வங்கிகளிடமோ அல்லது நிதி நிறுவனகளிடமோ கடன் வாங்குகின்றோம். அப்படி வாங்கவும் கடன்களில் தனிநபர் கடனும் ஒன்று. நீங்கள் இதில் கடன் வாங்கினாலும் அதற்கான வட்டி எவ்வளவு, அதற்கு மாத தொகையாக எவ்வளவு கட்ட வேண்டும் என்றெல்லாம் அறிந்து கடனை வாங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் வாங்கினால் எவ்வளவு வட்டி, அதற்கான மாத கட்டண தொகையை தெரிந்து கொள்வோம்.

தனிநபர் கடன் என்றால் என்ன:

ஒரு தனிநபர் கடன் என்பது உங்கள் நிதி கடமைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு கடன் வசதியாகும். நீங்கள் எதையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை என்பதால் தனிநபர் கடனைப் பெறுவது எளிதானது மற்றும் நீங்கள் பணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் இது வருகிறது.

தனிநபர் கடனுக்கான வட்டி:

இந்தியன் வங்கி குறைந்த அளவில் வட்டி விகிதங்களை வழங்குகின்றது. இந்தியன் வங்கியில் 10.00% முதல் 15.05%
வரை வட்டி அளிக்கப்படுகிறது.

இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு emi செலுத்த வேண்டும்:

கடன் தொகை  3 லட்சம் 
வட்டி  12%
கடன் காலம்  3 வருடம் 
மாதம் செலுத்த வேண்டிய தொகை  9,964 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  58,715 ரூபாய்
மொத்தம் செலுத்த வேண்டிய தொகை  3,58,715 ரூபாய் 

குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் EMI அனைத்தும் தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் தொகை மற்றும் வட்டி மாறுதலை பொறுத்து அனைத்தும் மாறுபாடும். 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement