35 லட்சம் தனிநபர் கடன் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா.?
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பதற்காக தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணத்தை விட சில சூழ்நிலைகளில் பணமானது அதிகமாக தேவைப்படலாம். அதவாது உறவினர்களின் வீட்டு விசேஷத்தில் ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். அப்போது நாம் வெளியில் இருந்து வட்டிக்கு தான் பணத்தை வாங்குவோம். நாம் அந்த தேவையில் செய்ய வேண்டும் என்பதால் வட்டி எவ்வளவு சொன்னாலும் வாங்கி விடுவோம். வட்டி பணத்தை கட்டும் போது தான் கஷ்டமாக இருக்கும். அசல் தொகையை செலுத்த முடியாமல் வட்டி மட்டுமே கட்டி கொண்டிருப்பதால் வாங்கிய கடன் தொகையை விட வட்டி பணம் அதிகமாகிவிடும். உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் பல வகையான கடன்களை வழகுகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் 35 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி தனிநபர் கடன் தகவல்:
வட்டி:
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 9.20% வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
தனிநபர் கடனை 7 வருடத்திற்குள் திருப்பி செலுத்தாஹ் வேண்டும்.
EMI:
நீங்கள் இந்தியன் வங்கியில் 35 லட்சம் கடனிற்கான வட்டி தொகையாக 12,60,084 ரூபாய் செழித்த வேண்டியிருக்கும். இந்த கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக 56,668 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல 35 லட்சம் கடன் தொகை மற்றும் அசல் தொகை என சேர்த்து 47,60,084 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகையை வைத்து 5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |