வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

Updated On: November 3, 2023 6:57 AM
Follow Us:
Indian Bank 4.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 4.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சூழலை பொறுத்த வரையில் அனைவருக்குமே ஏதாவது நிதி தேவை இருக்கின்றது. அதனை சரி செய்வதற்காக நாம் மற்றவரிடம் சென்று உதவி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றல் நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அவற்றை நமக்கு தேவையான வகை கடனை பெற்று நமது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படி நாம் பெரும் பல வகையான கடன்களில் தனிநபர் கடனும் ஒன்று. இப்பொழுது நாம் ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank 4.5 Lakh Personal Loan Details in Tamil:

Indian Bank 4.5 Lakh Personal Loan Details in Tamil

 

கடன் தொகை: 

நீங்கள் இந்தியன் பேங்கில் அதிகபட்சம் 70 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

இந்தியன் பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 9.20% முதல் 13.65% வரை பெறப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 7 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI

உதாரணமாக,

நீங்கள் இந்தியன் பேங்கில் 7 வருட கால அளவை தேர்வு செய்து 4.5 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 9.20% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகையாக 7,286 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், 7 வருட காலத்தில் நீங்கள் மொத்தமாக 1,62,011 ரூபாய் தொகையினை வட்டியாக செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் வாங்கிய 4.5 லட்சம் ரூபாயினையும் சேர்த்து மொத்தமாக 6,12,011 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்தியன் வங்கியில் 2.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?