வங்கியில் தங்க நகையை வைத்து 4 லட்சம் கடனாக பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா..!

Advertisement

Indian Bank 4 Lakh Gold Loan Interest Rate in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் தங்க நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்குவதற்கான இரண்டு பொதுவான காரணங்கள் இருக்கும். அதாவது நாம் வாங்கும் தங்கத்திற்கான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் நமக்கு தேவைப்படும் பொழுது நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 4 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்தியன் வங்கியில் 4 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியன் வங்கியின் நகை கடன் பற்றிய தகவல்:

Indian Bank 4 Lakh Gold Loan EMI Calculator in Tamil

தகுதி:

இந்தியன் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் அதிகபட்சம் 10 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 3 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் நகை கடனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..

Indian Bank 4 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை:  4 லட்சம்  

வட்டி விகிதம்:  8.95% 

கடன் காலம்:  3 ஆண்டுகள்  

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:  Rs. 12,711  

மொத்த வட்டி எவ்வளவு:  Rs. 57,579  

வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: Rs. 4,57,579  

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement