Indian Bank 50 Lakh Home Loan Interest Rate in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் ஆசைகள் உள்ளது. அதாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து அவர்களுக்கு நன்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் போன்ற கடமைகள் உள்ளது. இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் முன்பெல்லாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்கி நமது பணத்தேவை தீர்ந்த பிறகு அவர்களிடம் திரும்ப அவர்களுக்கு வட்டியுடன் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது நமக்கு தேவையான பணத்தை நாமே நமது வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை மொத்தம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் போன்றவற்றை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 50 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Home Loan Details in Tamil:
தகுதி:
இந்தியன் வங்கியில் நீங்கள் வீட்டு கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் சுயமாக சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியராகவும் இருக்கலாம் NRI-யாகவும் இருக்கலாம்.
கடன் தொகை:
இந்தியன் வங்கியில் அதிகபட்சம் 10 கோடி வரை வீட்டு கடன் பெற்று கொள்ளலாம்.
திருப்பி செலுத்தும் காலம்:
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு அதிகபட்சம் 30 வருடம் ஆகும்.
என்னது SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கி அதற்கான EMI-யை இப்படி கட்டினால் வட்டி குறையுமா அது எப்படி
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% முதல் 9.90% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
Indian Bank 50 Lakh Home Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை | வட்டி விகிதம் | கடன் காலம் | மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் | மொத்த வட்டி எவ்வளவு | வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு |
50,00,000 | 8.50% | 10 வருடம் | ரூபாய் 61,993 | ரூபாய் 24,39,141 | ரூபாய் 74,39,141 |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகையை வைத்து 5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா
இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |