இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் 6 லட்சம் வணிக கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா..? அப்போ EMI எவ்வளவு கட்ட வேண்டும்..!

Advertisement

Indian Bank 6 Lakh Business Loan EMI Calculator in Tamil

இன்றைய போட்டி உலகில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்தால் மட்டுமே தங்களின் வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார நஷ்டத்தையும் சந்திக்காமல் நடத்தி செல்ல முடியும். அதனால் அனைவருக்குமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஆனால் அதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும் என்பதால் சுயதொழில் ஆரம்பிக்கலாமா..? வேண்டாமா..? என்ற குழப்பமும் இருக்கின்றது. அதனால் தான் வங்கிகள் நமக்கு உதவும் வகையில் வணிக கடனை அளிக்கின்றன. அதனால் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடனை பெற்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அந்த வங்கியில் வணிக கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள். அதற்காக தான் இன்றைய பதிவில் இந்தியன் பேங்கில் 6 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் வணிக கடன் பெறுவதற்கு தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன

Indian Bank Business Loan Interest Rate in Tamil:

Indian Bank Business Loan Interest Rate in Tamil

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் வணிக கடனுக்கான வட்டி 8.30% வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அது போல நீங்கள் வாங்கிய கடனை குறைந்தபட்சம் 12 மாதங்கள் அதாவது 1 வருடத்திற்குள் அதிகபட்சம் 120 மாதங்கள் அதாவது 10 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்தியன் பேங்கில் நீங்கள் அதிகபட்சமாக 25 கோடி வரையிலும் வணிக கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

Indian Bank 6 Lakh Business Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை:  6,00,000 

வட்டி எவ்வளவு:  8.30% 

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்:  1 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:  ரூபாய் 52,276 

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு:  ரூபாய் 27,315 

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு:  ரூபாய் 6,27,315 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் 6 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்

இந்தியன் பேங்கில் வீட்டு கடன் 7 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement