வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா..? அப்போ EMI எவ்வளவு..?

Updated On: March 28, 2023 7:48 AM
Follow Us:
Indian Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் மூலம் வங்கிகள் பற்றிய தகவல்களை அறிந்து பயனடைந்து வருகின்றோம். அதாவது வங்கிகளில் நாம் பெறும் கடன்களுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் வட்டி விகிதம் எவ்வளவு பெறப்படுகின்றது போன்ற தகவல்களை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு இருக்கின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் Indian வங்கியில் 6 லட்சம் கார் லோன் பெற்றால் எவ்வளவு வட்டி மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு கனரா வங்கியில் 5.5 லட்சம் கார் லோன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

Car Loan in Tamil:

Indian Bank Car Loan Interest Rate in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு பெரிய ஆசை இருக்கும். அப்படி பலரின் மனதிலேயும் உள்ள ஒரு ஆசை தான் தனது உழைப்பில் கார் வாங்க வேண்டும் என்பது தான்.

அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள தான் வங்கிகள் வாகன கடனை அளிக்கின்றன. அதனால் நீங்கள் இந்த கார் லோனினை பெற்று உங்களின் கார் வாங்கி வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

மேலும் இந்த கார் லோனை பெறுவதற்காக எந்த ஒரு சொத்தையோ, பொருளையோ அடமானாக வைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் ஒரு வங்கியில் கார் லோனை வாங்கி விட்டு அதனை EMI முறை மூலம் திருப்பி செலுத்தலாம்.

Indian Bank Car Loan Interest Rate in Tamil:

இப்பொழுது இந்தியன் வங்கியில் கார் லோன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதம் 7.90% முதல் 10.85% வரை வசூலிக்கபடுகின்றது.

Indian Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil:

 கடன் தொகை :  6 லட்சம் 

வட்டி விகிதம்:  7.90 % 

கடன் செலுத்த வேண்டிய காலம்:  5 வருடம்  

மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை:  ரூ. 12,137 

மொத்த வட்டி தொகை:  ரூ. 1,28,229 

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை:  ரூ. 7,28,229 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!