Indian Bank 6 Lakh Gold Loan Interest Rate Calculator in Tamil
பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே கஸ்டமான சூழ்நிலையில் நகையை அடகு வைத்து பணத்தை வாங்கி கொள்வதற்கு தான். இப்படி நீங்கள் நகையை வைத்து பணத்தை வாங்குவது பெரும்பாலும் தனியாரிடம் தான் வாங்குவீர்கள். வங்கிகளும் நகை கடனை வழங்குகின்றது. அதனை பற்றிய புரிதல் மக்களிடையே காணப்படவில்லை. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வங்கிகள் இருக்க கூடிய கடன்களை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நகையை வைத்து 6 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கியில் 6 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு.?
வட்டி:
இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் லோனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதிகபட்ச தொகை:
இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?
கடன் செலுத்தும் காலம்:
இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
இந்தியன் வங்கியில் 6 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?
நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 6 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 86,372 ரூபைய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 19,066 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 6 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 6,86,372 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
தனிநபர் கடனாக இந்தியன் பேங்கில் 9.5 லட்சம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்த வேண்டும்..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |