Indian Bank 7.5 Lakh Home Loan EMI Calculator
பொதுவாக அனைவருடைய வாழ்கையிலும் கடன் பெறுவது மற்றும் கொடுப்பது என்பது இயல்பான ஒன்று. இத்தகைய நடைமுறையானது பொதுவாக இருந்தாலும் கூட அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அதுபோல ஒருவரிடம் கடன் பெற்றாலோ அல்லது கடனை கொடுத்தாலோ அத்தகைய கடனிற்கான வட்டி எவ்வளவு, அந்த பணத்தை எப்போது திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பல விஷயங்களை தெரிந்துகொள்வது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதுவே ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியில் கடனாக பெற்றாலும் கூட இத்தகைய அடிப்படை விஷயங்களை தெளிவாக கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். இதன் படி இந்தியன் பேங்கில் 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு அதற்கான வட்டி எவ்வளவு போன்ற அனைத்தினையும் இன்றைய பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
7.5 Indian Bank Home Loan EMI Calculator:
வட்டி விகிதம்%:
பொதுவாக நாம் கடன் பெரும் வங்கியில் குறைந்த அளவில் அளவு வட்டி என்றால் அது இந்தியன் வங்கி தான். ஆகையால் இந்தியன் வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் 8.75% ஆகும்.
கடனுக்கான காலம்:
நீங்கள் பெற்ற 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கான காலம் 5 வருடம் ஆகும்.
மாதாந்திர EMI தொகை:
இந்தியன் பேங்கில் பெற்ற வீட்டுக் கடனுக்கான மாதாந்திர EMI தொகை என்றால் 15,478 ரூபாய் ஆகும்.
மொத்த வட்டி தொகை:
நீங்கள் கடனாக பெற்ற 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கான மொத்த வட்டி தொகை 1,78,675 ரூபாய் ஆகும்.
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை:
வங்கியில் பெற்ற மொத்த கடன் தொகை என்று பார்த்தால் வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக கூறுவது ஆகும்.
அப்படி என்றால் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 9,28,675 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |