Indian Bank 7 Lakh Gold Loan Interest Rate Calculator in Tamil
பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே கஸ்டமான சூழ்நிலையில் அடகு வைத்து பணம் பெற்று கொள்வதற்கு தான். ஆனால் இதனை தனியரில் தான் வாங்குகிறார்கள். தனியாரில் வாங்கும் போது வட்டி அதிகமாக இருக்கும். வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் நகை கடனை வழங்குகின்றது. அதனை பற்றி விவரம் சரியாக தெரியாததால் தான் தனியாரில் நகையை வைத்து பணத்தை பெற்று கொள்கின்றனர். நம் பதிவில் தினந்தோறும் வங்கிகளில் வழங்க கூடிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் நகையை வைத்து 7 லட்சம் கடனை பெற்று கொண்டால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவுன்னு தெரிஞ்சுப்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கியில் 7 லட்சம் கடன் பெற்று கொண்டால் அசல் மற்றும் வட்டி:
வட்டி:
இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் லோனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதிகபட்ச தொகை:
இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் செலுத்தும் காலம்:
இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
இந்தியன் வங்கியில் 7 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?
நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 7 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 1,00,766 ரூபைய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 22,244 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 7 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 8,00,766 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |