வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் 7 லட்சம் தங்க கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: September 13, 2023 9:47 AM
Follow Us:
Indian Bank 7 Lakh Gold Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 7 Lakh Gold Loan Interest Rate in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பணம் இல்லாமலே மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் ஒரு சிறிய பொருளை கூட நம்மால் வாங்க முடியாது. அதனால் நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் ஓடி ஓடி சம்பதிப்போம். அப்பொழுதும் நமது பணத்தேவை பூர்த்தி அடையவில்லை என்றால் என்ன செய்வோம் வங்கிகள் அல்லது நிதிநிறுவனகளிடம் இருந்து கடன் பெற்று கொள்வோம். அப்படி நாம் வாங்கும் கடன்களில் ஒன்று தான் நகை கடன். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 7 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

மாத மாதம் 6,150 ரூபாயை வருமானமாக அளிக்கின்ற SBI-யின் SCSS திட்டம்

Indian Bank Gold Loan in Tamil:

indian bank gold loan details in tamil

தகுதி:

இந்தியன் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் அதிகபட்சம் 10 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

மாத 8,200 ரூபாயை வருமானத்தை அளிக்கும் Indian Bank-யின் SCSS திட்டம்..!

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

கடன் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 3 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் நகை கடனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

400 நாட்களில் 10,90,627 லட்சம் ரூபாய் கிடைக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி EMI தொகை இவ்வளவு தானா…..

Indian Bank 7 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை  7 லட்சம்  
வட்டி விகிதம்  8.95% 
கடன் காலம்   3 ஆண்டுகள்  

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்

  Rs. 22,244  
மொத்த வட்டி எவ்வளவு  Rs. 1,00,766  
வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு  Rs. 8,00,766  

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கியில் 5 வருடத்தில் 14,10,000 ரூபாய் அளிக்கும் SCSS திட்டம்

இந்தியன் வங்கியில் நகையை வைத்து 6 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?