Indian Bank 7 Lakh Home Loan EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அதற்காக நம்முடையை அனைத்து சேமிப்பினையும் பயன்படுத்துவோம். ஆனாலும் அதனை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படும். அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் தான் நாம் மற்றவர்களிடமோ, நிதிநிறுவனங்களில் அல்லது வங்கிகளிலோ கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி நாம் வாங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் இந்தியன் பேங்கில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Indian Bank Home Loan Interest Rate in Tamil:
Indian பேங்கில் வீட்டு கடனுக்கான வட்டி 6.50% முதல் 7.40% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெரும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
அதே போல் நீங்கள் பெரும் வீட்டு கடனை குறைந்தபட்சம் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
Indian Bank 7 Lakh Home Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை | 7,00,000 |
வட்டி விகிதம் | 6.50% |
கடன் செலுத்த வேண்டிய காலம் | 5 வருடம் |
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை | ரூ. 13,696 |
மொத்த வட்டி தொகை | ரூ. 1,21,778 |
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை | ரூ. 8,21,778 |
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு ICICI பேங்கில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்
இந்த ஆண்டு SBI பேங்கில் 11 லட்சம் வீட்டு லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |