வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 9 லட்சம் பெற்றால் EMI எவ்வளவு.?

Updated On: April 12, 2023 7:35 AM
Follow Us:
Indian Bank 9 Lakh Home Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 9 Lakh Home Loan EMI Calculator in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், அதில் ஒன்று தான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. வீடு கட்டுவதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரமித்தாலும் செலவு அதிகமாகி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சென்று கடனை கேட்க அவசியமில்லை. ஏனென்றால் வங்கிகள் வீட்டு கடன், தனிநபர் கடன், நகை கடன், வாகன கடன் போன்ற கடன்களை வழகுகின்றது. இந்த கடன்களை வாங்கி உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். கடனை வாங்கிய பிறகு EMI முறை மூலம் கடனை திருப்பி செலுத்தி கொள்ளலாம். இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 9 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 9 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

Indian பேங்கில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

வட்டி:

இந்தியன்  வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 8.60% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

 நீங்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 18,508 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 9 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,10,497 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 9 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 11,10,497 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?