வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 2 லட்சம் பைக் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு கட்ட வேண்டுமா..?

Updated On: March 20, 2023 6:42 AM
Follow Us:
Indian Bank Bike Loan 2 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Bike Loan

வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களையும் வங்கியில் நாம் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள்.

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அதாவது வீடு கட்டுவது, கார் வாங்குவது, பைக் வாங்குவது போன்ற பல ஆசைகள் இருக்கும். ஆனால் இந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு பணம் அதிகமாக தேவைப்படும். அதனாலேயே பலரின் ஆசைகளும் நிறைவேறாமல் போய்விடுகிறது.

ஆனால் நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி வழங்கும் கடன்களில் வாகன கடனும் ஒன்றும். அந்த வகையில் இன்று இந்தியன் வங்கியில் 2 லட்சம் பைக் கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் மாத EMI இவ்வளவு கம்மியா 

Indian Bank Bike Loan 2 Lakh EMI Calculator in Tamil: 

தற்போது இந்தியன் வங்கியில் பைக் கடனின் வட்டி விகிதம் 9.20% சதவிகிதம் முதல் வழங்கி வருகிறது. அதுபோல நாம் வாங்கிய பைக் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை இந்தியன் வங்கி வழங்குகிறது.

கடன் தொகை:

 பைக் கடன் 2 லட்சம்.  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் : 

வாங்கிய கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

மாத EMI எவ்வளவு: 

நாம் வாங்கிய கடனுக்கு மாதம்  6,379 ரூபாய்  EMI ஆக கட்ட வேண்டும்.

மொத்த வட்டி எவ்வளவு: 

வாங்கிய 2 லட்சத்திற்கு மொத்த வட்டி தொகையாக  29,629 ரூபாய்  செலுத்த வேண்டும்.

கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: 

நாம் வாங்கிய 2 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து மொத்தமாக  2,29,629 ரூபாய்  செலுத்த வேண்டும்.

SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI -யா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!