Indian Bank 10 Lakh Business Loan
நம் நாட்டில் இருக்கும் வங்கிகள் அனைத்தும் நம் தேவைக்காக பல கடன்களை வழங்கி வருகிறது. நாமும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வங்கிகள் அல்லது ஏதாவது ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுகின்றோம். அப்படி நாம் கடன் பெறும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஓன்று. இந்தியன் வங்கி தனிநபர் கடன், வீட்டு கடன் மற்றும் வணிக கடன்களை வழங்கி வருகிறது.
அதுபோல நாம் ஒரு வங்கியில் கடன் பெறுகிறோம் என்றால் முதலில் அந்த கடன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..? |
Indian Bank Business Loan EMI in Tamil:
உங்கள் வணிகக் கடன் EMI (சமமான மாதாந்திர தவணை) என்பது வணிகக் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணமாகும் . EMI என்பது அசல் தொகையின் ஒரு பகுதியையும் கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
Indian Bank 10 Lakh Business Loan EMI in Tamil:
நாம் ஒரு வங்கியில் கடன் பெறுகிறோம் என்றால், முதலில் அந்த கடன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் இப்பொழுது இந்தியன் வங்கியில் 50,000 வணிக கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல நீங்கள் இந்தியன் வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு கட்ட வேண்டும் |
Indian Bank 10 Lakh Business Loan EMI Calculator | |
கடன் தொகை | 10 லட்சம் |
வட்டி விகிதம் | 8.30 % |
கடன் செலுத்த வேண்டிய காலம் | 5 ஆண்டுகள் |
EMI | 20,420 ரூபாய் |
மொத்த வட்டி | 2,25,216 |
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை | 12,25,216 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |