2023 ஆம் ஆண்டில் இந்தியன் வங்கியில் 13 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டியா..?

Advertisement

Indian Bank Business Loan 13 Lakh EMI

வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நாம் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது வங்கியில் நாம் வாங்கும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே பணத்தேவை என்பது கட்டாயம் இருக்கும். அப்படி பணத்தேவை ஏற்படும் போது வட்டிக்கு கடன் வாங்குகிறோம்.

ஆனால் வங்கிகள் அனைத்தும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதுவும் குறைந்த வட்டியில். சரி நீங்கள் புதியதாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்போது பணத்திற்கு எங்கு செல்வது யார் நமக்கு பணம் கொடுப்பார்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் அனைத்து வங்கிகளிலும் வணிக கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியன் வங்கியில் 13 லட்சம் வணிக கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

SBI வங்கியில் வீட்டு கடன் 17 லட்சம் வாங்கினால் இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா

Indian Bank Business Loan 13 Lakh EMI in Tamil:

2023 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் வணிக கடனுக்கான வட்டி 8.30%  முதல்  வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 12 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியன் வங்கி வழங்குகிறது.

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா

Indian Bank Business Loan 13 Lakh EMI
கடன் தொகை 13,00,000
வட்டி விகிதம் 8.30% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  26,546 ரூபாய் 
மொத்த வட்டி  2,92,781 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 15,92,781 ரூபாய்

 

SBI வங்கியில் 3 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement