வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் பிசினஸ் லோன் 3 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: October 4, 2023 7:12 AM
Follow Us:
Indian Bank Business Loan 3 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Business Loan 3 Lakh EMI Calculator 

மற்றவர்களிடம் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து சம்பாதித்தாலும் பணம் போதிய அளவில் காணப்படுவதில்லை. இதனாலேயே தாமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். இதில் நாம் செய்ய போகும் தொழிலை பொறுத்து பணத்தொகை மாறுபடும். மேலும் இந்த பணத்தை நாம் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ வாங்க முடியாது. ஏனென்றால் பணம் தொகையானது சிறியதாக இருந்தால் வாங்கி கொள்ளலாம். பெரியதாக இருக்கும் போது சற்று யோசிப்போம். நீங்க தொழில் செய்வதற்க்கு வங்கிகள் கடன்களை வழங்குவதற்கு ரெடியாக இருக்கின்றது. அதனால் நீங்கள் ஒவ்வொரு வங்கியிலும் வணிக கடனுக்கு வட்டியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 3 லட்சம் வணிக கடன் வாங்கினால் வட்டி EMI தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Business Loan 3 lakh Eligibility Details: 

தகுதி: 

இந்தியன் வங்கியில் வணிக கடனுக்கு 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

வட்டி: 

வணிக கடனுக்கு இந்தியன் வங்கியில்தோராயமாக வட்டி 8.30% வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் வாங்கிய வணிக கடனை அடைப்பதற்கு 5 வருடம் வழங்ப்படுகிறது.

Indian Bank 3 Lakh Business Loan EMI Calculator
கடன் தொகை  3 லட்சம் 
வட்டி விகிதம்  8.65 %
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
EMI  6,126 ரூபாய் 
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி  67,564 ரூபாய் 
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை  3,67,564 ரூபாய் 

 

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?