Indian Bank Credit Card Details in Tamil
பிரபல வங்கியில் இந்தியன் வங்கியும் ஒன்றானது. இந்த வங்கியில் பல்வேறு கடன்கள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. பல்வேறு திட்டங்களில் இந்த கிரெடிட் கார்டுகளும் ஒன்று. இது சிலருக்கு கிடைப்பதில்லை, சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனை பெறுவதற்கு நிறைய தகுதிகள் தேவைப்படும் என்று தகுதி உள்ளவர்களும் அப்ளை செய்வதை தவிர்த்து விடுகிறார்கள்.
அப்படி கிரெடிட் தேவைப்படுகிறது என்றால் அதற்கு என்னதான் தகுதி தேவை. யாருக்கு கிடைக்கும் என்னென்ன கார்டுகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Types of Credit Card in Indian Bank:
- Shopping Card
- Cashback Card
- Rewards Card
- Travel Card
- Life Time Free Card
- Business Card
- Lifestyle Car
- Entertainment Card
Indian Bank Credit Card Eligibility in Tamil:
வயது | 21 வயது முதல் 65 வயது வரை |
வருமானம் தேவை | இல்லை |
வேலைபார்ப்பவரா | சம்பளம் பெறுபவர் அல்லது சொந்த தொழில் செய்பவர் |
வட்டி இல்லாத காலம் | 45 நாட்கள் |
நீங்கள் இந்தியன் வங்கியில் கிரெடிட் பெறுவதற்கு அப்ளை செய்தால் அதில் நீங்கள் எதாவது ஒரு நிர்ணயிக்கப்பட்ட நிறுவனத்தில் நிலையான சம்பளம் பெறுபவராக இருக்கவேண்டும். அதற்கு நிலையான விவரங்கள் ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்.
தொழிலதிபர்களும் இந்த கிரெடிகார்டுகளை வாங்கலாம். அது எப்படி என்றால், உங்களின் தொழிலுக்கு IT File பண்ணி இருந்தால் அதனுடைய விவரம் குறித்து அதனை ஆதாரமாக கொடுக்கலாம்.
அதேபோல் வங்கியில் தனிநபர் கடன் பெற்று அதனை சரியாக செலுத்தி அவருடைய கணக்கை ஆதாரமாக ஒப்படைக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 SBI வங்கியில் கார் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதிகள் பற்றி தெரியுமா.?
Documents Required For Credit Card Indian Bank:
கார்டு பெறுபவர் அடையாளம்:
- வாக்காளர் ஐடி,
- பாஸ்போர்ட்,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டு,
- ஆதார் அட்டை
இருப்பிடத்திற்கு அடையாளம்:
- மின்சார பில்,
- தொலைபேசி பில்,
- தேர்தல் அட்டை,
- பாஸ்போர்ட்,
- ஆதார் அட்டை
சம்பளம் பெறுவதற்கு அடையாளம்:
- சமீபத்திய 3 மாத சம்பளச் சீட்டு (Pay Slip)
- சமீபத்திய 3 மாத வங்கி அறிக்கை (Bank Statement)
- சமீபத்திய தகவல் தொழில்நுட்ப அறிக்கை, படிவம் 16
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..! |
ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..! |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |