Indian Bank Current FD Interest Rates in Tamil
நாம் அனைவருமே ஏதோவொரு சேமிப்பு திட்டத்தில் பணத்தை சேமித்து வைத்து எதிர்கால பயன்பாட்ட்டிற்காக அதனை பயன்படுத்தி கொள்ள நினைப்போம். ஆனால் எங்கு சேமிப்பது எப்படி சேமிப்பது உள்ளிட்ட விவரங்கள் பெரும்பாலானோர்க்கு தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்வோம்.. முதலில் எங்கு சேமித்தால் அதிக லாபம் கிடக்கும் என்று தெரிந்து கொள்வோம். அப்படி நீங்கள் வங்கியில் பணத்தை சேமிக்க விரும்பினால் இப்பதிவில் உங்கள் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க.. நீங்கள் ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து FD திட்டத்தில் 3 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் அதற்கான வட்டித்தொகை தொகை எவ்வளவு.. முதிர்வு காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
5 years Fixed Deposit Interest Rates in Indian Bank in Tamil:
டெபாசிட் தொகை:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தப்பட்சம் 1000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கு அதிகபட்ச தொகை வரம்பு என்று எதுவும் இல்லை.
கால அளவு:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தின் கால அளவை பொறுத்தவரை, நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையிலான கால அளவை வரை தேர்வு செய்து டெபாசிட் செய்யலாம்.
5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் FD திட்டத்திற்கு 2.80% முதல் 6.85% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நிங்கள் தேர்தெடுக்கும் கால அளவை பொறுத்து மாறுபடும்.
எனவே நீங்கள் 5 வருட கால அளவில் 3 லட்சம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 6.25% வட்டி அளிக்கப்படுகிறது.
அதுவே நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்தால் 6.75% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
3 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்.?
Normal Citizen | Senior Citizen | ||||
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | வட்டி தொகை (6.25%) | அசல் தொகை | வட்டி தொகை (6.75%) | அசல் தொகை |
1,50,000 | 5 வருடம் | 36,354 ரூபாய் | 1,36,354 ரூபாய் | 39,750 ரூபாய் | 1,39,750 ரூபாய் |
2 லட்சம் | 5 வருடம் | 72,708 ரூபாய் | 2,72,708 ரூபாய் | 79,500 ரூபாய் | 2,79,500 ரூபாய் |
3 லட்சம் | 5 வருடம் | 1,09,062 ரூபாய் | 4,09,062 ரூபாய் | 1,19,250 ரூபாய் | 4,19,250 ரூபாய் |
இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |