indian Bank FD Scheme
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. பலருக்கும் பணக்கஷ்டம் என்பது இருக்கும். அதனால் நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் நாம் பணத்தை சேமித்து வைப்பதை அது முதலீடு செய்வதே சிறந்தது. அதனால் அனைத்து வங்கிகளும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இந்தியன் வங்கியில் இருக்கும் ஒரு அருமையான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
indian Bank Special FD Scheme 400 Days in Tamil:
பொதுவாக நீங்கள் ஒரு இந்தியன் வங்கியில் ஒரு FD திட்டத்தை தொடங்க விரும்புனீர்கள் என்றால் குறைந்த பட்சம் 1000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக உங்களால் எவ்வளவு முடிந்த தொகையை நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
அதுபோல நீங்கள் இந்தியன் வங்கியில் FD திட்டத்தை தொடங்கினீர்கள், என்றால் அதன் வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதம், அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ உங்கள் விருப்பப்படி பெறலாம்.
இந்தியன் வங்கியில் மாதம் 3,000 ரூபாயை சேமித்தால் 2,14,381/- கிடைக்கும் சேமிப்பு திட்டம்
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கி 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது பொது மக்களுக்கு 7.15% முதல் 7.65% வரை இந்தியன் வங்கி FD -இன் 400 நாட்களுக்குப் புதிய தவணைக்களில் 7.15 சதவிகிதம் வரை வட்டியை வழங்குகிறது.
வழக்கமான குடிமக்களுக்கு 400 நாட்கள் தவணைக்காலத்திற்கு 7.45 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி வழங்குகிறது.
அதுபோல வட்டி விகிதம் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுகிறது. அதாவது 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 7.15 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. அதுபோல 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.65 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 89,990/- அளிக்கும் SBI பேங்க் சேமிப்பு திட்டம்
இந்தியன் வகையில் நீங்கள் பெரும் தொகை:
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | வட்டி விகிதம் | மொத்தம் |
1,00,000 | 400 நாட்கள் | ரூபாய் 38,042 | ரூபாய் 1,38,042 |
3,00,000 | 400 நாட்கள் | ரூபாய் 1,09,062 | ரூபாய் 4,09062 |
5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9,250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |