5 வருடத்தில் 2,79,500/- அளிக்கும் இந்தியன் வங்கியின் தாறுமாறான திட்டம்..!

Indian Bank Fixed Deposit Interest Rates Calculator in Tamil

Indian Bank Fixed Deposit Interest Rates Calculator in Tamil

சேமிப்பு என்பது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் நிமிடம் பண இருந்தாலே மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Fixed Deposit Details in Tamil:

Indian Bank Fixed Deposit Details in Tamil

இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.

சேமிப்பு தொகை:

இந்தியன் வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

வட்டிவிகிதம்:

வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 2.80% முதல் 7.20% வரை அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 6 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.

இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் சேமித்தால் 19,211 வட்டியாக அளிக்கும் சேமிப்பு திட்டம்

5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

Normal citizens
சேமிப்பு தொகை சேமிப்பு காலம் வட்டி தொகை மொத்த தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  72,708 ரூபாய் 2,72,708 ரூபாய்

 

Senior citizens
மாத சேமிப்பு தொகை சேமிப்பு காலம் வட்டி தொகை மொத்த தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  79,500 ரூபாய் 2,79,500 ரூபாய்

 

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..

3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking