Indian Bank Fixed Deposit Rates For 5 Years in Tamil
இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக திகழும் இந்தியன் வங்கி சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களும் லோன்களும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் FD திட்டத்தினை பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம். மேலும், இத்திட்டத்தில் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank 5 Year Fixed Deposit Interest Rate in Tamil:
டெபாசிட் தொகை:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
கால அளவு:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தின் வட்டி விகிதத்தை பொறுத்தவரை, நாம் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொருத்து வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், ஜென்ரல் சிட்டிசன், சீனியர் சிட்டிசன் என அனைவர்க்கும் வட்டி விகிதம் மாறுபடும்.
1 வருடத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது.?
டெபாசிட் தொகை | கால அளவு | ஜென்ரல் சிட்டிசன் (வட்டிவிகிதம்) | சீனியர் சிட்டிசன்(வட்டிவிகிதம்) |
1000 ரூபாய் | 5 வருடம் | 6.25% | 6.75% |
எனவே, நீங்கள் இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் ஒருமுறை 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உதாரணமாக,
ஜெனரல் ஜென்ரல் சிட்டிசன்:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் ஒருமுறை 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து 1,364 ரூபாய் கிடைக்கும். அதாவது உங்களுக்கு வட்டித்தொகை 364 ரூபாய் வழங்கப்படுகிறது.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
ஜென்ரல் சிட்டிசன்:
இந்தியன் வங்கியில் FD திட்டத்தில் ஒருமுறை 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து 1,398 ரூபாய் கிடைக்கும். அதாவது உங்களுக்கு வட்டித்தொகை 398 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |