இந்தியன் வங்கி ஸ்பெஷல் பிக்சட் டெபிசிட் சேமிப்பு திட்டம்
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது இந்தியன் வங்கியில் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Fixed Deposit Scheme:
இந்த ஸ்கீமின் பெயர் IND Super 400 Days ஆகும். இந்த ஸ்கீமில் நீங்கள் வெறும் 400 நாட்கள் மட்டும் ஒரு பெரிய தொகையை ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும்.
அதற்கான வட்டி மற்றும் நீங்கள் முதலீடு செய்த தொகை இரண்டுயும் உங்கள் மெச்சுரிட்டி காலமான 400 நாட்களுக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த IND Super 400 Days 03/11/2023 முதல் 31/12/2023 வரை மட்டுமே Available-யில் இருக்கிறது. ஆக அதற்குள் இந்த ஸ்கீமில் இணைய விரும்புபவர்கள் இணையலாம்.
இந்தியன் வங்கியில் நீங்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் முதலீட்டு தொகையாக 10,000/- ரூபாய் முதல் அதிகபட்ச தொகையாக 2 கோடி ரூபாய் முதல் முதலீடு செய்யாலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவருக்கு கூடுதல் வட்டி வழங்கப்டுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 100 ரூபாய் சேமித்தால் 12 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்
வட்டி:
பொது மக்கள் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்டில் 400 நாட்களுக்கு முதலீடு செய்யும் போது உங்களுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது.
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த SFD-யில் 400 நாட்களுக்கு முதலீடு செய்யும் போது உங்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த SFD-யில் 400 நாட்களுக்கு முதலீடு செய்யும் போது உங்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
டெபாசிட் தொகை | பொது மக்கள் | 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் | 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் |
10,000 | 913 | 978 | 1011 |
25,000 | 2283 | 2446 | 2528 |
1,00,000 | 9133 | 9787 | 10114 |
4,00,000 | 36534 | 39148 | 40459 |
8,00,000 | 73068 | 78296 | 80919 |
15,00,000 | 137003 | 146805 | 151724 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் Rs.6300/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |