வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI..!

Updated On: July 8, 2024 6:36 PM
Follow Us:
Indian Bank Gold Loan for 16 Gram Rate Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Gold Loan for 16 Gram Rate Calculator in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் தங்க நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்குவதற்கான இரண்டு பொதுவான காரணங்கள் இருக்கும். அதாவது நாம் வாங்கும் தங்கத்திற்கான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் நமக்கு தேவைப்படும் பொழுது நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்தியன் வங்கியில் 2 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Indian Bank Gold Loan Details in Tamil:

indian bank gold loan emi

தகுதி:

நீங்கள் இந்தியன் வங்கியில் நகை கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது முதல் 75 வயது இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் நீங்கள் தோராயமாக 1,000 ரூபாய் முதல் 2 கோடி வரை கடன் பெற்று கொள்ள முடியும்.

நகை மதிப்பு:

இந்தியன் வங்கியில் நீங்கள் 18 கேரட் முதல் 22 கேரட் வரையிலான மதிப்புள்ள தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று கொள்ள முடியும்.

இந்தியன் வங்கியில் 2.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெறும் நகை கடனுக்கு தோராயமாக 7 % வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகை கடனை 2 வருட கால அளவுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும்.

2 பவுன் நகையை வைத்து கடன் பெற்றால் எவ்வளவு கடன் தொகை கிடைக்கும்:

அதாவது, நீங்கள் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் நகையை வைத்து கடன் பெருகிறீர்கள் என்றால் 4,620 ரூபாய் வழங்கப்படுகிறது.

எனவே நீங்கள் 2 பவுன் அதாவது 16 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் மொத்தமாக 64,308 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது.

எவ்வளவு EMI கட்ட வேண்டும்.?

நீங்கள் 2 பவுன் அதாவது 16 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் நீங்கள் மாத மாதம் 1,126 ரூபாயை EMI-யாக கட்ட வேண்டி இருக்கும்.

வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!