8 Gram Gold Loan Amount in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் (Indian Bank Gold Loan For 8 Gram Rate Calculator in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். தினமும் நம் பொதுநலம் பதிவில் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் நகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது என்பதையும் 8 கிராம் நகையை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
2025 ஆம் ஆண்டில் இந்தியன் வங்கியில் 24 கேரட், 22 கேரட் மற்றும் 20 கேரட் மதிப்புள்ள 1 கிராம் நகையை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Indian Bank Gold Loan For 8 Gram Rate Calculator in Tamil:
வட்டி விகிதம்:
இந்தியன் பேங்கில் தங்க நகை கடனிற்கு 8.80% முதல் 9.00% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கியில் நீங்கள் வைக்கப்படும் தங்க நகைக்கு இன்றைய மார்க்கெட் ரேட்டில் 70% தொகை வழங்கப்படுகிறது.
24 கேரட் தங்க நகை:
இந்தியன் பேங்கில் 24 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 5,572 ரூபாய் வழங்கப்படுகிறது.
22 கேரட் தங்க நகை :
இந்தியன் பேங்கில் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 5,108 ரூபாய் வழங்கப்படுகிறது.
20 கேரட் தங்க நகை :
இந்தியன் பேங்கில் 20 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 4,644 ரூபாய் வழங்கப்படுகிறது.
8 கிராம் நகை விபரம்:
எனவே இந்தியன் நீங்கள் 8 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
24 கேரட் உள்ள 8 கிராம் நகையை அடகு வைத்தால் உங்களுக்கு 44,576 ரூபாய் வழங்கப்படுகிறது. .
குறிப்பு: மேற்கூறியுள்ள வட்டி விகிதம் மற்றும் தொகை அனைத்தும் வட்டி விகிதம் மற்றும் நகை விலை மாறுதலின்படி மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |