2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா..!

Indian Bank Gold Loan Interest Rate 2023 in Tamil

Indian Bank Gold Loan Interest Rate 2023 in Tamil

நம்மில் பலருக்கும் தங்க நகைகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதற்கு இரண்டு காரணம் உள்ளது. தங்கத்தை மட்டும் வாங்குவதற்கு முதல் காரணம் என்று இருந்தாலும் அதனுடைய விலை குறையாது. தங்கத்தில் இருக்கும் அளவு மற்ற எந்த நகைகளில் இருக்கும். இது இரண்டை விட முக்கியமானது என்னவென்றால் நம்முடைய கஷ்டத்தில் நமக்கு உதவுவது இந்த நகைகள் தான். இதனை அடகு வைத்து தான் நம்முடைய கஷ்டத்தையும் தீர்த்து கொள்ளமுடியும்.

நாம் செய்யும் மிக பெரிய தவறு என்ன தெரியுமா..? நாம் நகைகளை அடகு வைக்கும்பட்சத்தில் ஒவ்வொருவரும் அடகு கடையில் வைக்கிறோமே தவிர வங்கியில் அடகு வைப்போம் என்று யாருக்கும் அதிகளவு தோன்றுவதில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் வங்கிக்கு சென்றால் அங்கு நிறைய ஆவணம் கேட்பார்கள். மேலும் அங்கு நிறைய நேரம் செலவு செய்வார்கள் என்றும் அங்கு சென்று அடகு வைக்க தயங்குகிறோம். அல்லவா..? ஆனால் நம்முடைய நன்மைகளுக்கு முக்கியாமாக நம்முடைய நேரத்தை செலவு செய்து தான் ஆகவேண்டும். சரி உங்களில் எத்தனை நபர்களுக்கு வங்கியில் தங்க நகைளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று தெரியும்..? சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!

Indian Bank Gold Loan Interest Rate 2023 in Tamil:

வட்டி விகிதம் 8.95% – 9.75%
தொகை கடன் தொகை மற்றும் தங்கம் அடகு வைத்த படி வழங்கபடும்
வயது 18 வயது முதல்  – 70 வயது வரை
முதிர்வு காலம் 6 மாதம் முதல் 12  மாதங்கள் வரை
செயலாக்கட்டணம் 0.50% ஜிஎஸ்டி

 

இந்தியன் வங்கியில் தங்க நகை கடன் சிறப்பு அம்சம்:

இந்த தங்க நகை கடனை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வைக்க முடியும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம் 6 மாதங்கள் முதல் 1 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

தங்க நகைகளை எப்படி வைத்தீர்களோ அதேபோல் போல் எடை அளவு அனைத்தும்  சரியாக திருப்பி கொடுக்கப்படும்.

SBI வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking