வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் நகை கடனுக்கு வழங்கும் வட்டி மற்றும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு ?

Updated On: October 27, 2023 8:21 AM
Follow Us:
indian bank gold loan interest rate details in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Gold Loan Interest Rate Per Gram in Tamil

நாம் அனைவருமே கையில் பணம் இருக்கும்போது அதில் தங்க நகைகளை வாங்கி வைத்து கொள்வோம். அதன் பிறகு நமக்கு எப்போதாவது அதிக பணம் தேவைப்பட்டால் அந்த தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்போம். இதனால் அருகில் உள்ள வங்கிகளிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ நமது நகையை அடகு வைப்போம். அப்படி நீங்கள் ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து நகையை அடகு வைக்க இருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக இந்தியன் வங்கியில் நகைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது, அதற்கு வழங்கப்படும் வட்டி மற்றும் நீங்கள் மாதம் கட்ட வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரிந்துகொள்வது அவசியம். இன்றைய பதில் இந்த தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

தங்க நகைக்கடன் வட்டி விகிதம்:

indian bank  gold loan emi

இந்தியன் வங்கியின் நகை கடன் பற்றிய தகவல்:

 

தகுதி:

இந்தியன் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் உங்களின் நகையின் அவளை பொறுத்து உங்களின் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

ஆனாலும் இந்தியன் வங்கியில் அதிகபட்ச தொகையாக  10 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஆகும்.

இந்த கால அளவுக்கு மேல் செல்லும்போது வட்டிவிகிதங்கள் மாறும். 1 வருடத்திற்கு மேல் சென்றால் கடனை புதுப்பிக்க வேண்டும்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் நகை கடனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

Indian Bank Gold Loan EMI Calculator in Tamil:

எடுத்துக்காட்டக நீங்கள் உங்கள் நகைக்கு 8 லட்சம் நகை கடன் வாங்கி இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் EMI தொகை விவரங்கள்.

கடன் தொகை: 8,00,000

வட்டி விகிதம்: 

கடன் காலம்: 12 மாதங்கள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 69,943

மொத்த வட்டி எவ்வளவு: 39,316

வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: 8,39,316

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?