வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

Updated On: December 12, 2025 5:14 PM
Follow Us:
indian bank gold loan per gram 2023 in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Gold Loan Interest Rate Per Gram in Tamil | Indian Bank 1 Gram Gold Loan Rate

நாம் அனைவருமே கையில் பணம் இருக்கும்போது அதில் தங்க நகைகளை வாங்கி வைத்து கொள்வோம். அதன் பிறகு நமக்கு எப்போதாவது அதிக பணம் தேவைப்பட்டால் அந்த தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்போம். இதனால் அருகில் உள்ள வங்கிகளிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ நமது நகையை அடகு வைப்போம்.

அப்படி நீங்கள் ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து நகையை அடகு வைக்க இருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக இந்தியன் வங்கியில் ஒரு கிராம் நகைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்றும் 1 கிராம் நகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Indian Bank Jewel Loan Per Gram Today:

இந்தியன் வங்கியில் தங்க நகை கடன் பெறுவதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. இந்தியன் வங்கியில் நீங்கள் தங்க நகை கடன் பெற வேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 70 வயதிற்குள் இருக்க வேண்டும். நீங்கள் நகையை அடகு வைத்து அதிகபட்சம் 35 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம். நீங்கள் அடகு வைக்கும் நகைக்கு 8.80% முதல் 9.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

எனவே, நீங்கள் ஒரு கிராம் நகையை அடகு வைத்தால் அதற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும். அதற்கு எவ்வளவு வட்டித்தொகை கட்ட வேண்டும், என்பதை கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதில் அதிகபட்சம் தங்கம் அதிக தூய்மையாக இருந்தால் அதிக தொகை கிடைக்கும். ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் நகை அன்றைய நாளின் விலை மற்றும் தங்கத்தின் தரத்தை பொறுத்து அளிக்கப்படுகிறது.

தங்க நகைக்கடன் வட்டி விகிதம்:

 indian bank jewel loan per gram today in tamil

இந்தியன் பேங்கில் தங்க நகை கடனிற்கு 8.80% முதல் 9.80% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்.?

இந்தியன் வங்கியில் நீங்கள் வைக்கப்படும் தங்க நகைக்கு இன்றைய மார்க்கெட் ரேட்டில் 70% தொகை வழங்கப்படுகிறது.

முக்கிமாக, இந்தியன் வங்கியில் நீங்கள் வைக்கப்படும் தங்கத்தின் கேரட் மதிப்பை வைத்து தொகை வழங்கப்படுகிறது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

24 கேரட் தங்க நகை:

இந்தியன் பேங்கில் 24 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 5,694 ரூபாய் வழங்கப்படுகிறது. 

22 கேரட் தங்க நகை :

இந்தியன் பேங்கில் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 5,220 ரூபாய் வழங்கப்படுகிறது.

20 கேரட் தங்க நகை :

இந்தியன் பேங்கில் 20 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 4,746 ரூபாய் வழங்கப்படுகிறது.இதற்கான EMI ரூ.393 ஆகும். 

18 கேரட் தங்க நகை :

இந்தியன் பேங்கில் 20 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்க நகையை அடகு வைத்தால் 4,272 ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!