Indian Bank Home Loan 10 Lakh EMI Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சூழலை பொறுத்த வரையில் அனைவருக்குமே ஏதாவது நிதி தேவை இருக்கின்றது. அதனை சரி செய்வதற்காக நாம் மற்றவரிடம் சென்று உதவி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றல் நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அவற்றை நமக்கு தேவையான வகை கடனை பெற்று நமது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அப்படி நாம் பெரும் பல வகையான கடன்களில் வீட்டு கடனும் ஒன்று. இப்பொழுது நாம் ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
Indian Bank House Loan in Tamil:
வட்டி விகிதம்:
நீங்கள் இந்தியன் வங்கியில் கடனாக 10 லட்சத்தை தோராயமாக 9.30 % வட்டிவிகிதத்திற்கு வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் கடனை மாத தவணைகள் மூலம் 15 வருடத்திற்கு கட்டவேண்டிவரும்.
கடனுக்கான EMI தொகை:
10 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 12,831 வரை மாதம் கட்ட வேண்டி இருக்கும்.
இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30% வரை அளிக்கப்படுகிறது.
10 லட்சம் இந்தியன் வங்கியில் வீட்டுக் கடன் EMI :
வீட்டுக் கடன் பெற்ற தொகை | 10 லட்சம் |
வட்டி விகிதம் | 9.30% |
கடன் காலம் | குறைந்தபட்சம் 15 வருடம் |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை | 12,831 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 5,39,661 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 15,39,661 ரூபாய் |
HDFC வங்கியில் தங்கக் கடனுக்கான வட்டி இவ்வளவு தான..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |