Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

Indian Bank Home Loan 15 Lakh EMI Calculator in Tamil

Indian Bank Home Loan in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம்மில் பலரும் ஏதோ ஒரு தேவைக்காக வங்கிகளில் கடன் பெறுகின்றோம். அப்படி நாம் பெறும் கடன்களில் வீட்டுக் கடனும் ஒன்றும். நாம் வங்கியில் வீட்டுக்கடன் பெறுகிறோம் என்றால், அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கான EMI எவ்வளவு, வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு ஆவணங்கள் மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

இந்தியன் வங்கியில் வீட்டு கடனின் வட்டி விகிதம் எவ்வளவு:

நம் நாட்டில் இருக்கும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஓன்று. 1907 இல் நிறுவப்பட்ட இந்தியன் வங்கி இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.

இந்தியன் வங்கியானது 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் வீட்டு கடனின் வட்டி விகிதம் ஒன்றாக இருப்பதில்லை. ஒவ்வொரு வங்கிக்கும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடுகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு வேறுபடுகிறது என்று தெரிந்து கொள்ள 👉👉👉 வீட்டு கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

Indian Bank Home Loan 15 Lakh EMI Calculator in Tamil: 

Indian Bank Home Loan 15 Lakh
வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை  15 லட்சம் 
கடன் காலம்   5 வருடம் 
வட்டி விதிகம்% 8.75%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI  30,956
கடன் காலத்தில் செலுத்திய மொத்த வட்டி தொகை  3,57,351
செலுத்த வேண்டிய மொத்த தொகை  18,57,351

 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking