வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Updated On: July 13, 2023 8:00 AM
Follow Us:
Indian Bank Home Loan 7 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Home Loan 7 Lakh EMI Calculator in Tamil

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. சொந்த வீடு கட்டுவதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சேமித்து வைத்த பணத்தை விட அதிகமாக பணம் தேவைப்படும். நீங்கள் என்ன செய்வீர்கள் வெளியில் வட்டிக்கு பணத்தை வாங்குவீர்கள். வட்டி எவ்வளவு சொன்னாலும் வாங்கி வந்து விடுவீர்கள். ஏனென்றால் வீட்டை கட்ட வேண்டும் என்று நினைத்து வாங்கி விடுவீர்கள். ஆனால் வாங்கிய பணத்தை விட வட்டி அதிகமாகிவிடும். மக்களின் நலன் கருதியே வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகிறது. அதனை பற்றிய புரிதல் தான் மக்களிடம் இல்லை. அதனால் தான் இந்த அப்பதிவில் இந்தியன் வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வாவு என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு:

 7 lakh home loan emi calculator indian bank

வட்டி:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கு 8.75 % வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் கால அளவு:

வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

EMI:

நீங்கள் இந்தியன் வங்கியின் வாங்கிய 7 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 14,446 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மொத்த வட்டி தொகையாக 1,66,764 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 8,66,764 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

SBI வங்கியில் 3 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?