வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Indian வங்கியில் வீட்டுக் கடன் 8.5 லட்சம் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Updated On: April 1, 2023 9:11 AM
Follow Us:
indian bank home loan 8.5 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Home Loan 8.5 Lakh EMI Calculator 

பொதுவாக இன்றைய காலத்தை பொறுத்தவரை நண்பர்கள் முதல் குடும்பத்தினர் வரை என நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அதுவே கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது பற்றி யாரிடமும் நாம் அதிகமாக சொல்ல மாட்டோம். இந்த காலகட்டத்தை பொறுத்தவரை நம்மில் பாதி நபர்கள் அப்படி தான் உள்ளார்கள். இது மாதிரி கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அத்தகைய கடனுக்கான  வட்டி முதல் இதர செய்திகள் என அனைத்தினையும் நன்றாக தெரிந்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு கடனுக்கான வட்டி எவ்வளவு என்று கூட தெரியாமல் உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில்  இந்தியன் வங்கியில் 8.5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

8.5 Indian Bank Home Loan EMI Calculator:

வட்டி விகிதம்%:

இந்தியன் வங்கியில் 8.5 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.75% ஆகும்.

கடனுக்கான காலம்:

நீங்கள் பெற்ற வீட்டுக் கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

8.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர EMI தொகை என்றால் 17,542 ரூபாய் ஆகும்.

மொத்த வட்டி தொகை:

கடனுக்கான மொத்த வட்டி தொகை 2,02,499 ரூபாய் ஆகும்.

செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை:

8.5 லட்சம் வீட்டுக் கடனுக்கான மொத்த தொகை என்பது வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக கூறுவது ஆகும். ஆகவே நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 10,52,499 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?