Indian Bank Interest for 1 Lakh FD for 5 Years
பொதுவாக ஒரு மனிதனின் வாழ்வில் முதலீடு அல்லது சேமிப்பு என்பது மிகவும் இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலும் அனைவரும் அதிகப்பட்ச சேமிப்புக் காலத்தினை தான் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால் அதிகப்பட்ச முதிர்வு காலத்தினை நாம் தேர்வு செய்வதன் மூலமாக நிலையான ஒரு தொகையினை நம்மால் பெற முடியும் என்பது பலரது கருத்து. அதன் படி பார்க்கும் போது நாம் எந்த ஒரு திட்டத்தில் 100 ரூபாய் சேமித்தாலும் கூட அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை தான் கணக்கிட வேண்டும். அதனால் இன்று இந்தியன் வங்கியில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் சேமித்தால் 5 வருடம் கழித்து எவ்வளவு ரூபாயினை பெற முடியும் என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது உங்களுடைய சேமிப்பு தொகையினை பொறுத்தே அமைகிறது. ஆனாலும் கூட வட்டி விகிதம் என்பது 2.80% முதல் 7.20% வரை வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கியில் மாதம் 3,000 ரூபாயை சேமித்தால் 2,14,381/- கிடைக்கும் சேமிப்பு திட்டம்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை முதிர்வு காலம் அளிக்கப்படுகிறது.
5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் அசல் எவ்வளவு..?
ஒரு நபர் மேல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பது பற்றி கீழ் அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 89,990/- அளிக்கும் SBI பேங்க் சேமிப்பு திட்டம்
Normal Citizen | Senior Citizen | ||||
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | வட்டி தொகை (6.25%) | அசல் தொகை | வட்டி தொகை (6.75%) | அசல் தொகை |
1,00,000 | 5 வருடம் | 36,354 ரூபாய் | 1,36,354 ரூபாய் | 39,750 ரூபாய் | 1,39,750 ரூபாய் |
5 வருடத்திற்கு வட்டியாக மட்டுமே 1,28,624/- அளிக்கும் அசத்தலான திட்டம்
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |