இந்தியன் வங்கி திட்டம்
இன்றைய காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கு பணம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இப்போது நீங்கள் சம்பாதிக்கின்ற பணம் போதாமல் கடன் வாங்குகிறீர்கள். இப்படியே நீடித்து கொண்டிருந்தால் கடன் பிரச்சனை அதிகமாகும். மேலும் காலம் முழுவதும் நம்மால் வேலை செய்ய முடியாது. அதனால் இப்போதே நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு பற்றிய திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 2 லட்சம் சேமித்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி திட்டத்தில் 2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் முதிர்வு காலத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும் போது தோராயமாக 2.80% முதல் 7.20% வரை வழங்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை முதிர்வு காலம் வழங்கப்படுகிறது.
5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் அசல் எவ்வளவு..?
ஒரு நபர் மேல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி 2 லட்சம் செலுத்தினால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்பது பற்றி கீழ் அட்டவணையை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
டெபாசிட் விவரம் | ஜென்ரல் பப்ளிக் | சீனியர் சிட்டிசன் |
டெபாசிட் தொகை | 2 லட்சம் | 2 லட்சம் |
முதிர்வு காலம் | 5 வருடம் | 5 வருடம் |
வட்டி | 6.1% | 6.6% |
வட்டி தொகை | Rs.70,701/- | Rs.77,445/- |
முதிர்வு தொகை | Rs.2,70,701/- | Rs.2,77,445/- |
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9,250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |