வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தனிநபர் கடனாக இந்தியன் பேங்கில் 9.5 லட்சம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்த வேண்டும்..?

Updated On: July 13, 2023 8:12 AM
Follow Us:
9.5 lakh indian bank personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

இந்தியன் வங்கி தனிநபர் கடன்

ஒவ்வொருவருக்கும் தனிநபர் உரிமை என்பது இருக்கிறது. அத்தகைய உரிமையில் நாம் யாரும் தலையிடவோ அல்லது விருப்பங்களை மாற்றி அமைக்கவோ முடியாது என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒவ்வொவரும் அவர் அவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு கடன்களை தகுதிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையினை பெறுகிறார்கள். ஆனால் சிலர் இத்தகைய கடனை வங்களிலும் தனிநபர் கடன் என்ற முறையில் பெற்று வருகிறார்கள். இவ்வாறு கடன் வாங்கும் பட்சத்தில் அதற்கான முழு தகவலையும் சரியாக தெரிந்துக்கொள்ளமே பெறுகிறார்கள். அதனால் இன்று ஒரு எடுத்துக்காட்டாக இந்தியன் வங்கியில் 9.5 லட்சம் ரூபாயினை தனிநபர் கடனாக பெற்றால் அதற்கு எவ்வளவு EMI தொகை மற்றும் வட்டி தொகை என்ற விவரங்கள் அனைத்தினையும் பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

9.5 Indian Bank Personal Loan EMI Calculator:

 இந்தியன் வங்கி தனிநபர் கடன்

இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு ஒரு நபர் சொந்தமாக சுய தொழிலோ அல்லது மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் தகுதியினையோ பெற்றிருக்க வேண்டும்.

கடன் தொகை எவ்வளவு.?

இதில் நீங்கள் கடன் தொகையாக 50,000 ரூபாய் முதல் 50,00,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்.

வட்டி எவ்வளவு.?

உங்களுக்கான வட்டி விகிதமாக கடனுக்கு ஏற்றவாறு 10% முதல் 15% வரை வழங்கப்ப்டுகிறது.

கடன் காலம் எத்தனை:

கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலம் என்பது 5 வருடம் ஆகும்.

இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா 

9.5 லட்சம் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை:

கடன் தொகை  வட்டி விகிதம்  கடன் காலம்  மாத EMI தொகை  மொத்த வட்டி தொகை  அசல் தொகை 
9.5 லட்சம்  10.30% 5 வருடம்  20,325 ரூபாய்  2,69,513 ரூபாய்  12,19,513 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

SBI வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?