Indian Bank Personal Loan For 1.5 Lakh Emi Calculator in Tamil
நண்பர்களே அனைவருக்கும் அன்பு வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக இந்தியன் வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் தெரியுமா..? அதனை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன் யாருக்கு தெரியும் தனிநபர் கடன் பெற முடியும் அதற்கு குறைவான வட்டி என்று..? அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வங்கிக்கு பணம் போடுவதற்கு செல்வதே குறைவு தான். இதில் எப்படி நாம் சென்று அங்கு கடன் வாங்குவோம். வங்கிக்கு செல்வது என்றாலே அது கொஞ்சம் கடினமான விஷயம் தான். ஏனென்றால் அங்கு நிறைய ஆவணம் தேவைப்படும் என்றும், அதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும் என்றும் நிறைய கேள்விகள் விவரங்கள் தேவைப்படும் என்று அங்கு செல்வதற்கு பயம் கொள்வார்கள். ஆகவே இந்தியன் வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்..!
Indian Bank Personal Loan For 1.5 Lakh Emi Calculator in Tamil:
வங்கியில் பெற்ற கடன்:
- இப்போது Indian Bank வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI என்று பார்க்கலாம்.
வட்டி விகிதம்:
- 1.5 லட்சம் Indian Bank வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:
- 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள். கடன் செலுத்தும் காலம் உங்களின் மாத வருமானத்தை பொறுத்து மாறுபடும்.
மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:
- மாதம் மாதம் 2,935 ரூபாய் EMI -யாக செலுத்த வேண்டும்.
மொத்தம் வட்டி தொகை:
- மொத்தமாக 5 வருடத்தில் 26,095 ரூபாய் செலுத்த வேண்டும்.
அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:
- அசல் வட்டி இரண்டும் சேர்த்து 1,76,095 ரூபாய் செலுத்த வேண்டும்.
வங்கி தொடர்பான பதிவுகள் 👉👉 2023 ஆண்டு 4 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் EMI, வட்டி எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க
2023-ல் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி, EMI எவ்ளோ இருக்கும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |