Indian Bank Personal Loan Interest Rate in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த நாம் அனைவருக்குமே பல முக்கியமான கடமைகள் இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு சொந்தமாக விடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமை இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் போன்ற பல ஆசைகளும் கடமைகளும் இருக்கும் இவற்றை எல்லாம் செய்வதற்கு நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே நமக்கு தேவையான பணத்தை ஏதாவது ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலேயோ கடனாக பெற்று EMI முறையில் திருப்பி செலுத்தி கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் தனிநபர் கடனை பெற இருக்கின்றிர்கள் என்று வைத்து கொள்வோம். அதற்கு முன்னால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Personal Loan Details in Tamil:
தகுதி:
இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.
அதேபோல் இந்தியன் வங்கியில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் அதிகபட்சம் 50 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம்.
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 7 வருடம் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனுக்கு 10.00% முதல் 15.00% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் அட்டை
- பாஸ்போர்ட்
- ஆதார் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- கடந்த ஆறு மாதங்களுக்கான உங்கள் சம்பளச் சீட்டு
Indian Bank 3 Lakh Personal Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை – 3,00,000
வட்டி விகிதம் – 10.00%
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் – 5 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் – ரூபாய் 9,680
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு – ரூபாய் 48,486
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு – ரூபாய் 3,48,486
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா
Personal Loan 10 லட்சம் ரூபாய் இந்தியன் வங்கியில் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |