இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.?

Advertisement

Indian Bank Rd 1000 Per Month in Tamil

நாம் முன்னோர்கள் நமக்கு பலவகையான நல்ல நல்ல விஷயங்களை கற்று தந்துள்ளார்கள். அப்படி நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ள பலவகையான நல்ல விஷயங்களில் ஒன்று தான் சேமிப்பு செய்வது. அதனால் நாம் அனைவருக்குமே நமது எதிர்காலத்திற்க்காக சேமிக்கவேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. எனவே அனைவருமே ஏதாவது ஒருவகையில நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு சேமிக்க தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள Rd திட்டத்தில் 1,000 ரூபாய் சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி RD சேமிப்பு திட்டம்:

RD Interest Rates

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.

HDFC வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து இவ்வளவு தொகை கிடைக்குமா

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.00% முதல் 5.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.

SBI வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

உதாரணமாக..

ஜென்ட்ரல் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு ஜென்ட்ரல் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 5.25% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 8,699 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 68,699 ரூபாய் பெறுவீர்கள்.

5 வருடத்தில் வட்டியாக மட்டுமே 1,58,999 ரூபாயை அளிக்கும் சூப்பரான திட்டம்

சீனியர் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 5.75% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 9,609 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 69,609 ரூபாய் பெறுவீர்கள்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

SBI வங்கியில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வட்டி மட்டுமே 4,52,779 ரூபாய் பெறலாம் எப்படி. 

இந்தியன் வங்கியில் மாதம் 500 ரூபா முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்

கனரா வங்கியில் 6.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement